ஒருங்கிணைந்த வசதிகளை தரும் மஹிந்திராவின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

 Infotainment System
மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா சத்யம் நிறுவனம் கார்களுக்கான புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நேவிகேஷன் வசதி, மல்டிமீடியா சிஸ்டம், வாகன பழுது கண்டறியும் தொழில்நுட்பம், அப்ளிகேஷன் ஸ்டோர் என பல விதமான ஒருங்கிணைந்த வசதிகளை இந்த புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கும். தவிர, செய்திகளை உடனுக்குடன் பெறும் வசதி, வீடியோ பார்க்கும் வசதி, இமெயில் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு செல்லும் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை ஒருங்கே வழங்கும்.

இது கார் உரிமையாளர்களுக்கு பெரும் உதவிகரமாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் இருக்கும். மஹிந்திரா மற்றும் சாங்யாங் தயாரிப்புகளில் சிறந்த ஆக்சஸெரீயாக வர இருக்கும் இந்த புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மஹிந்திரா தயாரிப்புகளின் மதிப்பை கூட்டும் என கூறலாம்.

இன்போடெயின்மென்ட் மார்க்கெட்டில் ஏராளமான போட்டியாளர்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என மஹி்நதிரா சத்யம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 1, 2012, 15:19 [IST]
English summary
Mahindra group's IT wing Mahindra Satyam, has launched its in-car infotainment solutions under the aegis of its 'Connected Vehicle Concept'. Under this Mahindra Satyam is working on solutions for a networked or 'smart' vehicle which will enable users to check email, watch videos, access news and social media, and be connected always, while in the vehicle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+