கிடுகிடுவென உயர்ந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனை

Mahindra Scorpio
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட ஸ்கார்ப்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

மஹிந்திராவுக்கு நன் மதிப்பை பெற்று தந்த மாடலான ஸ்கார்ப்பியோ தொடர்ந்து விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஸ்கார்ப்பியோவின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் ஸ்கார்ப்பியோ விற்பனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2011-12ம் நிதி ஆண்டில் மட்டும் 50,844 ஸ்கார்ப்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

கடந்த 2010-11ம் நிதி ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், ஸ்கார்ப்பியோ விற்பனை 17 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், வரும் 2014ம் ஆண்டில் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2012, 15:19 [IST]
English summary
Mahindra Scorpio, the company's record breaking SUV, has achieved another milestone by posting its highest ever annual sales in 2011-12 since its launch. The Scorpio which was launched a decade ago recorded a sales figure of 50,844 units against 43,451units in 2010-11 marking a growth of 17%.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+