அடுத்த மாதம் ஐரோப்பாவுக்கு எக்ஸ்யூவி 500 ஏற்றுமதி: மஹிந்திரா திட்டம்

Mahindra XUV500
அடுத்த மாதம் முதல் ஐரோப்பாவுக்கு எக்ஸ்யூவி 500 ஏற்றுமதியை மஹிந்திரா துவங்குகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அடுத்த மாதம் முதல் எக்ஸ்யூவியை ஐரோப்பிய கண்டத்துக்கு ஏற்றுமதியை துவங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

பிற மார்க்கெட்டுகளை காட்டிலும் ஐரோப்பிய மார்க்கெட் போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ரினால்ட் என பல கார் தயாரிப்பு ஜாம்பவான்களின் கையில் அந்த மார்க்கெட் இருக்கிறது. மேலும், ஐரோப்பிய மார்க்கெட்டில் வலுவான மாடல்களாக விளங்கும் டேஸியா டஸ்ட்டர், நிசான் ஜூக் ஆகியவற்றை மஹிந்திரா எக்ஸ்யூவி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இருப்பினும், தரமான கட்டுமானம், புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அசத்தலான வடிவமைப்பு கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி இந்த போட்டிகளை எளிதாக சமாளிக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 29, 2012, 15:08 [IST]
English summary
Mahinda is planning to export of its global product XUV 5OO to Europe by next month, says reports. The Mahindra XUV500 was destined to reach Europe in 2013 but Mahindra is very eager to begin early.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+