ஸைலோவுக்கு ஒரு லட்சம் கிமீ.,ககு வாரண்டி வழங்கும் மஹி்நதிரா

எர்டிகா வரவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஸைலோவுக்கான வாரண்டியை இருமடங்கு அளவுக்கு உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா.

ஸைலோவுக்கு இதுவரை 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ,.க்கான வாரண்டியை மஹிந்திரா வழங்கி வந்தது. இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை கருத்தில்க்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வாரண்டியை நீடித்துள்ளது மஹிந்திரா.

மஹிந்திரா ஸைலோ

இதன்படி, தற்போது 1,00,000 கிமீ., அல்லது 3 ஆண்டுகள் வரை ஸைலோவுக்கு வாரண்டி வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. எம்பிவி கார் மார்க்கெட்டில் ஸைலோவுக்கு முக்கிய இடம் பிடித்து விட வேண்டும் என்பதில் மஹிந்திரா குறியாக இருக்கிறது. எ

எனவே, தற்போது வாரண்டியை இருமடங்கு அளவுக்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் ஸைலோ விற்பனையில் அதிக முன்னேற்றம் ஏற்படும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

மஹிந்திரா ஸைலோ தற்போது டி2,டி4, இ4, இ8 மற்றும் இ9 ஆகிய 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை ஸைலோ கடந்தது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2012, 16:26 [IST]
English summary
Mahindra recently rolled out the facelift Xylo MPV. The company has now announced a warranty boost from 2 years/50,000km to 3 years/1,00,000km. Mahindra earlier was offering an extended warranty package of an additional 2 years/50,000km for Rs 10,000/- Drivespark has received information that the company will most likely withdraw the additional package, as the standard warranty has now been given a boost.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+