மாருதி ஆல்ட்டோ 800: சென்னை, பெங்களூர் விலை விபரம்

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் பெட்ரோல், சிஎன்ஜி என தலா 3 வேரியண்ட்களில் ஏர்பேக் உள்ள வேரியண்ட் ஆப்ஷனலாகவும் மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வேரியண்ட் வாரியாக அம்சங்கள் மற்றும் அதன் சென்னை மற்றும் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை காணலாம்.

Alto 800

ஆல்ட்டோ 800 ஸ்டான்டர்டு:

டபுள் வினைல் அப்ஹோல்ஸ்டரி, டிரிப் மீட்டர், கிரே இன்டிரியர், எஞ்சின் இம்மொபைலைசர் ஆகியவை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களின் பேஸ் வேரியண்ட்களில் ஸ்டான்டர்டு அம்சங்கள். ஏர்கன்டிஷனர் கிடையாது.

வேரியண்ட் சென்னை விலை பெங்களூர் விலை
ஸ்டான்டர்டு ரூ.2,47,791 ரூ.2,52,372
ஸ்டான்டர்டு சிஎன்ஜி ரூ.3,41,245 ரூ.3,28,705

ஆல்ட்டோ 800 எல்எக்ஸ்

ஏசி, ஃப்ரன்ட் டோர் மேப் பாக்கெட், ரிமோட் பியூல் லிட் ஓபனர், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்ஸசெரீஸ். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிற்கும் பொதுவான அம்சங்கள்தான்.

வேரியண்ட் சென்னை விலை பெங்களூர் விலை
எல்எக்ஸ் ரூ.2,80,928 ரூ.2,76,841
எல்எக்ஸ்(சிஎன்ஜி) ரூ.3,42,525 ரூ.3,47,048

ஆல்ட்டோ 800 எல்எக்ஸ்ஐ:

பாடி கலர் பம்பர், குரோம் பூச்சுடன் முன்பக்க கிரில், வீல் கவர், டூவல் டோன் இன்டிரியர், சில்வர் பூச்சுடன் ஸ்பீடோமீட்டர், டோர் ஹேண்டில்,ஃபேப்ரிக் டோர் டிரிம்ஸ், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பவர் ஸ்டீயரிங், கடிகாரம், ரிமோட் பேக்டோர் ஓபன், ஓர்ஆர்விஎம் ஆகியவற்றுடன் டிரைவர் சைடு ஏர்பேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

வேரியண்ட் சென்னை விலை பெங்களூர் விலை
எல்எக்ஸ்ஐ ரூ.3,13,891 ரூ.3,08,331
எல்எக்ஸ்ஐ(ஏர்பேக்) ரூ.3,42,525 ரூ.3,47,048
எல்எக்ஸ்ஐ(சிஎன்ஜி) ரூ.3,61,457 ரூ.3,66,354

(குறிப்பு: இது ஆல்ட்டோ 800 காரின் எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல்)

More from DriveSpark

Article Published On: Thursday, October 18, 2012, 15:16 [IST]
English summary
Here we take a closer look at all 7 variants of the Alto 800, the features that they offer and their prices in Chennai and Bangalore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+