ஆல்ட்டோ காருக்கான ஆக்சஸெரீஸ் மற்றும் விலை விபரம்

ALTO K10
கார்களுக்கு தற்போது ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் விற்கப்படுகின்றன. அழகை கூட்டுவது மட்டுமின்றி சில ஆக்சஸெரீஸ்களை கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பையும் தரும். அந்த வகையில், மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு ஷோரூம்களில் கிடைக்கும் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் விலை விபரங்களை பார்க்கலாம்.

மாருதி கே10 எல்எக்ஸ்ஐ மற்றும் பொதுவான ஆக்சஸெரீஸ்

13இஞ்ச் அலாய் வீல்கள் : ரூ.18,990

பாடி கவர் : ரூ.985

பாடி சைடு மோல்டிங் : ரூ.1,075

பம்பர் புரொடெக்டர் : ரூ.490

கார் கேர் கிட் : ரூ.359

சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் : ரூ.5,375
(சென்சாருடன் கூடியது)

சிகார் லைட்டர் : ரூ.379

டோர் சில் கார்டு : ரூ.690

டோர் வைசர் : ரூ.890

பனி விளக்கு கிட் : ரூ.3,950

ஆல்ட்டோ கே 10 விஎக்ஸ்ஐ:

லெதர் ஸ்டீயரிங் கிரிப் : ரூ.490

எம்பி3/யுஎஸ்பி ஸ்டீயரியோ : ரூ.9,990
(4 ஸ்பீக்கர்களுடன்)

ஆல்ட்டோ கே10 விஎக்ஸ்ஐ( மெட்டாலிக்):

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் : ரூ.2,890

சீட் கவர் ஆர்ட் லெதர் :ரூ.5,700

சீட் கவர் ஃபேப்ரிக் : ரூ.2,500

டெஃப்லான் கோட்டிங் : ரூ.3,500

டியூப்லெஸ் டயர் ரிப்பேர் கிட் : ரூ.554

அன்டர் சேஸிஸ் கோட்டிங் : ரூ.3,750

More from DriveSpark

Article Published On: Wednesday, August 29, 2012, 15:51 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+