5 நாட்களில் 10000 எர்டிகா கார்கள் புக்கிங்: மாருதி ஷோரூம்களில் ரஷ்

மாருதி எர்டிகா மார்ககெட்டில் எகிடுதகிடான வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 5 நாட்களில் 10000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட தனது முதல் எம்பிவி காரை மாருதி கடந்த வாரம் வியாழக்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்தது மாருதி. ரூ.5.89 லட்சம் என்ற வெகு மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Maruti Ertiga

இதைத்தொடர்ந்து, எர்டிகாவை புக்கிங் செய்ய மாருதி ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், டாக்சி நிறுவனத்தை சேர்ந்தவர்களும் எர்டிகாவை புக்கிங் செய்ய விரைந்ததால் மாருதி ஷோரூம்கள் பிஸியாக இருக்கின்றன.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு முதல் 5 நாட்களில் 10000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால், மஹிந்திரா ஸைலோ, டொயோட்டோ இன்னோவா கார்களின் விற்பனைக்கு எர்டிகா நிச்சயம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2012, 12:29 [IST]
English summary
Country's largest car maker Maruti Suzuki's first MPV car Ertiga is receiving overwhelming responce from the customers. The new MPV car clocked 10000 bookings in just 5 days since it launched.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+