அடுத்த மாதம் 11ந் தேதி எர்டிகாவை மார்க்கெட்டில் களமிறக்குகிறது மாருதி

Maruti Ertiga
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி.

7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத்திருந்தது.

மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஊகத் தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், பட்ஜெட்டுக்கு பின் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அடுத்த மாதம் 11ந் தேதி எர்டிகா எம்பிவி காரை முறைப்படி விற்பனைக்கு மாருதி அறிமுகப்படுத்த இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக அந்த தகவல் கூறுகிறது. புதிய எர்டிகா எம்பிவி கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 10, 2012, 10:23 [IST]
English summary
The country's largest car maker Maruti Suzuki to launch Ertiga mpv on 11th April 2012. The 7 seater mpv will give tough competition to Toyota Innova.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+