அலாய் வீல் இல்லாமல் எர்டிகாவை விற்பனை செய்ய மாருதி முடிவு

மாருதி எர்டிகா
எர்டிகாவின் டாப் வேரியண்ட்களுக்கு நிலவும் எக்கச்சக்க வெயிட்டிங் பீரியடை குறைப்பதற்காக அலாய் வீல் இல்லாமல் புதிய டாப் வேரியண்டகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி.

எர்டிகா எம்பிவி காருக்கு புக்கிங் எகிடுதகிடாவிட்டது. அதிலும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் டாப் வேரியண்ட்களுக்குதான் அதிக புக்கிங் செய்யப்பட்டு வெயிட்டிங் பீரியட் கணிசமாக இருக்கிறது.

டாப் வேரியண்ட்டில் அலாய் வீல் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக இருந்தது. ஆனால், அலாய் வீல் சப்ளை குறைவாக இருப்பதுதான் வெயிட்டிங் பீரியட் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம். எனவே, தற்போது அலாய் வீல் இல்லாமல் புதிய டாப் வேரியண்ட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி.

அலாய் வீலுக்காக காத்திராமல் விரைவாக டெலிவிரி கிடைக்கும். இதன்மூலம், எர்டிகாவின் வெயிட்டிங் பீரியட் வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது. மேலும், எர்டிகாவின் விலையிலும் ரூ.25,000 குறையும் என்று மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 28, 2012, 16:31 [IST]
English summary

 Even as the car industry is facing a slowdown with customer sentiment coming down, Maruti Suzuki is facing a peculiar problem. Most people are preferring to buy the more expensive top end variants of its best selling models Swift, Swift DZire and Ertiga that has created a long waiting period for these models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+