அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஸ்விப்ட் டிசையர்: ஒன்லி டாக்சிக்கு மட்டும்

Maruti Swift Dzire
அடுத்த மாதம் பழைய ஸ்விப்ட் டிசையரை விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி. டாக்சி மார்க்கெட்டிற்கு மட்டும் பழைய ஸ்விப்ட் டிசையர் விற்பனை செய்யப்பட உள்ளது.

கடந்த மாதம் புதிய ஸ்விப்ட் பேஸ் மாடலில் வடிவமைக்கப்பட்ட புதிய டிசையர் செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய டிசையர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் மாதத்திலேயே 15,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு மூக்கின் விரல் வைக்க வைத்துள்ளது. இந்த நிலையில், பழைய ஸ்விப்ட் டிசையரையும் மாருதி விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஆனால், டாக்சி மார்க்கெட்டிற்கு மட்டும் பழைய டிசையர் மாடல் விற்பனை செய்யப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது. ஸ்விப்ட் டிசையர் டூர் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பழைய டிசையர்பெட்ரோல் மாடலில் எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியண்ட்டும், டீசல் மாடலில் எல்டிஐ பேஸ் வேரியண்ட்டும் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அதேவேளை, ஏசி, பவர் ஸ்டீயரிங் ஆகிய வசதிகளுடன் வர இருக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.4.88 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.91 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 20, 2012, 9:46 [IST]
English summary
Country's largest car maker Maruti suzuki India ltd is planning to launch the last generation Swift dezire by next month. The old dezire is now christined as Dezire tour and will be sell only for taxi market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+