மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய ஏ-ஸ்டார்

மாருதி ஏ-ஸ்டார்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஏ-ஸ்டாரை மாருதி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் சீன மார்க்கெட்டில் புதிய ஏ-ஸ்டார் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் புதிய ஏ-ஸ்டார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான புதிய கிரில், வித்தியாசமான ஹெட்லைட், புதிய பம்பர் என அசத்தலாக ஏ-ஸ்டார் முகப்பு மாற்றப்பட்டிருக்கிறதாம். இதேபோன்று, பின்புறமும் பம்பர் உள்ளிட்டவைகளில் மாற்றத்துடன் பக்கவாட்டில் அதிக மாற்றங்களுடன் ஏ-ஸ்டார் வர இருக்கிறது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் கே-சீரிஸ் எஞ்சினுடன்தான் வரும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2012, 16:00 [IST]
English summary
Rumours have been doing the rounds that Maruti Suzuki's A Star small car is getting a facelift. Adding proof to it, more images have been surfacing on the internet of the facelifted A Star which is bound to the Chinese market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+