3 ஆண்டுகளில் 2 லட்சம் மாருதி ரிட்ஸ் கார்கள் விற்பனை

Maruti Ritz
பெர்ஃபார்மென்சுக்கு பெயர் பெற்ற மாருதி ரிட்ஸ் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 36 மாதங்களில் இதுவரை 2 லட்சம் ரிட்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதியின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று ரிட்ஸ். அதிக மைலேஜ் மற்றும் சிறந்த பிக்கப் கொண்ட எஞ்சினை கொண்டிருப்பதால் தனக்கென தனி வாடிக்கையாளர்களை ரிட்ஸ் பெற்றுள்ளது.

உள்நாட்டு சந்தை தவிர தென்கிழக்கு ஆசியா மற்றும் அண்டை நாடுகளுக்கு ரிட்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆல்ட்டோ, ஸ்விப்ட் காருக்கு அடுத்து விற்பனையில் 2 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த 2011-12 நிதியாண்டில் மட்டும் 64,000 ரிட்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 36 மாதங்களில் 2 லட்சம் என்ற விற்பனை எண்ணிக்கையை ரிட்ஸ் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2012, 8:44 [IST]
English summary
Following the path of Maruti Suzuki Alto and Swift, the Ritz small car has successfully attained the 2 lakh sales mark in premium hatchback segment within a short span of 36 months of its launch. The country's largest carmaker sold over 64,000 units in the domestic market in 2011-12.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+