தொழில்நுட்ப பிரச்னை: 90,000 கார்களை திரும்ப பெருகிறது மினி

Mini Cooper
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 90,000 கார்களை திரும்ப பெறுவதாக மினி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த மினி பிராண்டு பிரிமியம் கார்கள் தரத்திற்கு புகழ்பெற்றவை. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் இயங்கும் மினி பிராண்டு மேற்கத்திய நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட மினி கூப்பர் எஸ், கிளப் மேன் மற்றும் கூப்பர் எஸ் கன்வெர்ட்டிபிள் கார்களில் வாட்டர் பம்புகளில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக புகார்கள் வந்தன. இதை மினி பிராண்டு கார் நிறுவனம் ஆய்வு செய்தது.

இதில், புகார்களில் இருக்கும் உணர்ந்து கொண்டது. மேலும், இந்த பிரச்னையால் கார்கள் தீப்பிடிக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2006ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட 90,000 கார்களை திரும்ப பெறுவதாக மினி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Mini, the premium small car brand owned by BMW has announced the recall of more than 90,000 cars in the United States after it found some cars could face the risk of fire due to failing auxiliary water pumps. The recalled models will bi the Mini Cooper S, Cooper S Clubman and the Cooper S Convertible built from 2006 to 2011.
Story first published: Monday, January 16, 2012, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X