நானோவை புகழ்ந்து இறக்குமதி செய்த நெதர்லாந்து நிறுவனம்

Tata Nano
முறைப்படி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே நெதர்லாந்தை சேர்ந்த ஆட்டோ நிறுவனம் ஒன்று டாடா நானோ காரை இறக்குமதி செய்துள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த பிலிஜ்தட்கிரிஜ். என்எல் என்ற நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் டாடா நானோ காரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், காரை இறக்குமதி செய்த தொகைக்கு இணையான தொகையை செலவு செய்து அந்நாட்டு அரசின் போக்குவரத்து தர நிலைகளுக்கு ஏற்றவாறு நானோவை மாற்றம் செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறையும் சாலையில் இயக்குவதற்கு நானாவுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

குறைந்த எரிபொருள் செலவு, தனிநபருக்கான ஏற்ற காராக இருந்ததாலும், உலகின் குறைந்த விலை கார் என்ற முறையில் ஆவலைத் தூண்டியதால் நானோ காரை வாங்கியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க உயரதிகாரி ஒருவர் நானோ காரை வாயார புகழ்ந்து தள்ளிய நிலையில், தற்போது நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றும் நானோவை புகழ்ந்து கூறி இறக்குமதி செய்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2012, 9:10 [IST]
English summary
You can see a Tata Nano in Netherlands even before its launch in the country. In fact, Tata has not yet started selling its world cheapest car in Europe. Then what's the story behind this? This is a clear indication that the Nano small car is gaining some global recognition. An auto enthusiast, Blijdatikrij.nl, who is also an online parts provider; imported, modified and registered the Nano in Netherlands recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+