புதிய ஹூண்டாய் ஐ20 சிறப்பம்சங்கள்: ஒரு பார்வை

ஏராளமான புதிய வசதிகளுடன், ப்ளூயிடிக் டிசைன் தத்துவ வடிவமைப்பில் வந்துள்ள புதிய ஐ20 வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது. ஐ-ஜென் ஐ20 என்ற பெயரில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது மற்றும் வேரியண்ட் வாரியாக விலை விபரங்களை காணலாம்.

தொழில்நுட்ப வசதிகள்:

பாக்கெட்டில் சாவி இருந்தாலே சாவி இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் புஷ் பட்டன் ஸ்டார்ட்

கைகளுக்கு மிருதுவான சுகத்தை தரும் லெதர் உறையால் கவர் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் ஷிப்டிங் நாப்

கையை வைத்துக்கொள்வதற்கு டிரைவர் இருக்கை ஆர்ம் ரெஸ்ட்

எலக்ட்ரிக்கல் முறையில் கன்ட்ரோல் செய்யும் வசதியுடன் மடக்கி விரியும் ரியர் வியூ மிரர்

டிரைவரின் வசதிகேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் டில்ட், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங்

எடைக்கு தக்கவாறு குஷன் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் இருக்கைகள்

பிரிமியம் 2 டின் சிடி/ எம்பி3 ப்ளேயருடன் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம்

யுஎஸ்பி போர்ட், ட்வீட்டர் ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் வசதிகளும் உண்டு

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள்

வடிவமைப்பு:

புதுப்பொலிவுடன் கூடிய முன்பக்க கிரில்

8 ஸ்போக் அலாய் வீல்கள்

ஸ்பெஷல் டேஞ்சர் லைட்டுடன் கூடிய ரியர் ஸ்பாய்லர்

ரியர் வியூ மிரர்களில் திரும்புவதை எச்சரிக்கும் இன்டிகேட்டர் விளக்குகள்

க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள்

ஸ்பெஷல்:

காருக்குள் இருக்கும் ரியர் வியூ மிரருடன் இணைக்கப்பட்ட பார்க்கிங் கேமரா

கண்ணாடி மேற்கூரை(தேர்ந்தெடுக்கப்பட்ட மாடலில் மட்டும்)

பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள்:

அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் ஏர்பேக்ஸ்

கிளட்ச் லாக் சிஸ்டத்துடன் கூடிய ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்

வேகத்தை கண்டறிந்து கதவுகளை பூட்டும் வசதி கொண்ட ஆட்டோமேட்டிக் டோர் லாக்கிங்

எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினால் கதவுகள் தானாக திறந்துகொள்ளும் வசதி

வேரியண்ட் வாரியாக விலை விபரம்:(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)


ஹூண்டாய் புதிய ஐ20 பெட்ரோல் வேரியண்ட்கள்

எரா : ரூ.4,73,400

மேக்னா : ரூ.4,97,310

மேக்னா(ஓ): ரூ.5,27,247

ஸ்போர்ட்ஸ் : ரூ.5,75,247

அஸ்ட்டா : ரூ.6,21,082

அஸ்ட்டா ஓ : ரூ.6,65,894
சன்ரூஃப்

ஸ்போர்ட்ஸ் : ரூ.7,67,405
(ஆட்டோ)

ஹூண்டாய் புதிய ஐ20 டீசல் வேரியண்ட்கள்

எரா : ரூ.5,96,334

மேக்னா : ரூ.6,20,243

மேக்னா ஓ : ரூ.6,50,213

ஸ்போர்ட்ஸ் : ரூ.6,98,183

அஸ்ட்டா :ரூ.7,44,013

எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்

More from DriveSpark

Article Published On: Friday, March 30, 2012, 10:31 [IST]
English summary
The new i20 comes in a whopping 12 variants giving the customers a wide choice to select from. The ranging from Rs 4,73,400 to Rs 6,65,894 for the petrol variants, Rs 5,96,334 to Rs 7,44,013 for diesel variants and the automatic variant priced at Rs 7,67,405. The main changes in the new i20 is its fluidic design and its features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+