விரைவில் அறிமுகமாகிறது புதிய எலன்ட்ரா: புக்கிங் துவங்கியது

ப்ளூயிடிக் டிசைனில் புத்தம் புது வடிவமைப்பில் மலர்ந்துள்ள புதிய எலன்ட்ராவுக்கு முன்பதிவு துவங்கியிருக்கிறது ஹூண்டாய்.

கடந்த 2007ம் ஆண்டு நம் நாட்டு மார்க்கெட்டில் எலன்ட்ரா விற்பனையை நிறுத்தியது ஹூண்டாய். கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிடமாக இருந்த தனது டி செக்மென்ட் மார்க்கெட்டில் மீண்டும் ப்ளூயிடிக் எலன்ட்ராவுடன் நுழைகிறது ஹூண்டாய்.

அசத்தலான வடிவமைப்பு மற்றும் சிறந்த எஞ்சினுடன் வரும் புதிய எலன்ட்ரா வெர்னாவுக்கும், சொனாட்டாவுக்கு இடையிலான மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய்.

இந்த நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாமல் எலன்ட்ரா காருக்கு முன்பதிவு துவங்கியிருக்கிறது ஹூண்டாய். நவீன தொழில்நுட்ப வசதிகளின் சங்கமமாக வரும் புதிய எலன்ட்ரா கார் ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2012, 14:28 [IST]
English summary
Earlier, we had reported that Hyundai Motors is looking to launch the new Fluidic Elantra in the beginning of August this year. Proving it, the Korean carmaker has started taking bookings for the all new Elantra. The stunning new Fluidic Elantra has been one of the most awaited launches in the year. The Elantra which will come in both petrol and diesel options is expected to be priced around Rs 13-16 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+