அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ10 ரகசிய சோதனை

Hyundai i10
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வர இருக்கும் புதிய ஐ10 காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது.

அடுத்த தலைமுறை ஐ10 கார் தோற்றத்தில் இன்னும் கம்பீரமாக மாறி வர இருக்கிறது. 1.0 லிட்டர் எஞ்சின் அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, 1.1 லிட்டர் கப்பா எஞ்சினும் கூடுதல் சக்தி கொண்டதாக இருக்கும். இது தவிர, ஏராளமான புதிய வசதிகள் மற்றும் அம்சங்களை ஐ10 கொண்டிருக்கும். இந்த புதிய ஐ10 கார் பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் வரும்போது 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஐ10 வரும் என்று தெரிகிறது. தற்போது இந்த புதிய ஐ10 காரின் சோதனை ஓட்டங்களை ஹூண்டாய் தீவிரமாக நடத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 17, 2012, 10:43 [IST]
English summary
Hyundai motors is planning to launch next generation i10 end of the next year in India. The next generation Hyundai i10 small car was spied testing recently with a lot of camouflage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+