2014ல் டட்சன் பிராண்டில் புத்தம் புது குட்டிக் கார்: நிசான் அறிவிப்பு

Nissan Micra
2014ம் ஆண்டில் டட்சன் பிராண்டில் புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்தப்போவதாக நிசான் அறிவித்துள்ளது. இந்த கார் ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் இந்த புதிய காரை அறிமுகப்படுத்தவும் நிசான் முடிவு செய்துள்ளது. மைக்ராவைவிட குறைவான விலையில் நிலை நிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய கார் மூலம் மார்க்கெட்டில் பெரும் பங்களிப்பை பெற முடியும் என நிசான் நம்புகிறது.

இதுகுறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,"இந்தியாவுக்காக புதிய குட்டிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த புதிய கார் ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும்.

இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் சீன மார்க்கெட்டுகளிலும் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். சீனாவில் வெனுஷியா பிராண்டில் டி40 மற்றும் டி50 ஆகிய இரு புதிய கார் மாடல்களை டாங் பெங் நிறுவனத்தின் கூட்டணியில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதேபோன்று, ரஷ்யாவில் அவ்டோவாஸ் கூட்டணியில் டட்சன் பிராண்டில் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். குறிப்பாக, இந்திய மார்க்கெட்டுக்கு டட்சன் பிராண்டு கார்கள் கச்சிதமாக இருக்கும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 4, 2012, 12:13 [IST]
English summary
Japanese auto maker Nissan has announced a new sub 4 lakh small car for india to launch under the Datsun brand by 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+