நவம்பர் முதல் மைக்ரா, சன்னி கார் விலையை உயர்த்தும் நிசான்

நிசான் சன்னி
மைக்ரா மற்றும் சன்னி கார்களின் விலையை உயர்த்துவதாக நிசான் அறிவித்துள்ளது.இந்த விலை உயர்வு நம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

போக்குவரத்து செலவீனம் மற்றும் உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்திருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் கார் விலையை இந்த மாத துவக்கத்தில் உயர்த்தின. இந்த வரிசையில்6கொஞ்சம் தாமதமாக இணைந்து கொண்டுள்ளது நிசான்.

வரும் 1ந் தேதி முதல் மைக்ரா மற்றும் சன்னி கார் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதேவேளை, சமீபத்தில் அறிமுகமான எவாலியா எம்பிவி கார் விலையை உயர்த்தப்போவதில்லை என்று நிசான் தெரிவித்துள்ளது.

மேலும், சிறிதளவு கார் விலை உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளதே தவிர, எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கவில்லை. நிசானின் இந்த அறிவிப்பு கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 25, 2012, 10:58 [IST]
English summary
Nissan Motor India will hike the price of its Sunny sedan and the Micra hatchback from 1st November. The Japanese automaker has attributed the hike to increasing input costs and rise in cost of transportation and logistics. However, the prices of the new MUV, the Evalia, will remain unchanged.
மேலும்... #nissan #micra #sunny #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+