டஸ்ட்டர் பிளாட்பார்மில் புதிய எஸ்யூவியை களமிறக்க நிசான் திட்டம்

Renault Duster
ரினால்ட் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிளாட்பார்மில் புதிய எஸ்யூவியை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

ரினால்ட் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அனைத்து கார் நிறுவனங்களையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக மாறியிருக்கும் டஸ்ட்டருக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் இதுவரை 10,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், தனது கூட்டணி நிறுவனமான ரினால்ட்டின் டஸ்ட்டர் எஸ்யூவி பிளாட்பார்மில் புதிய எஸ்யூவியை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

நிசான் நிறுவனத்தின் மைக்ரா காரை பல்ஸ் என்ற பெயரில் பேட்ஜ் மாற்றி ரினால்ட் விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, நிசானின் வெற்றிகரமான செடான் காரான சன்னி காரை ஸ்கேலா என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ரினால்ட்.

இதே பாணியில் தற்போது நிசான் நிறுவனம் ரினால்ட் நிறுவனத்தின் டஸ்ட்டர் பிளாட்பார்மில் புதிய எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 18, 2012, 15:11 [IST]
English summary
Japanese car maker Nissan india is planning to introduce a compact sports utility vehicle (SUV) to be developed on Renault’s Duster platform, says reports.
மேலும்... #nissan #auto news #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+