மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மைக்ரா: நிசான் களமிறக்குகிறது

Nissan Micra
அடுத்த ஆண்டு இறுதியில் பல்வேறு புதிய அம்சங்கள், புதுப்பொலிவுடன் கூடிய மைக்ரா காரை நிசான் அறிமுகம் செய்ய உள்ளது.

உலகின் 180 நாடுகளில் மைக்ரா காரை நிசான் விற்பனை செய்து வருகிறது. அனைத்து மார்க்கெட்டுகளிலும் மைக்ரா நிசானுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

4ம் தலைமுறை கண்டுள்ள தற்போதைய மைக்ரா கடந்த 2010ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பு சலிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் புதுப்பொலிவுடன் மைக்ரா காரை நிசான் மாற்றி வருகிறது.

இந்த புதிய மைக்ரா அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ரா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

பெட்ரோல் மைக்ரா ரூ.4.3 லட்சத்திலும், டீசல் மைக்ரா ரூ.5.97 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 15:25 [IST]
English summary
Nissan Micra is a hatchback that has been liked by millions for its retro looks, ease of handling and decent performance. The Micra which is a global car (available in almost 180 markets across the world) has a huge fan following too.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+