மைக்ராவுக்கு பண்டிகை கால சலுகைகள்: நிசான் அறிவிப்பு

Micra
பண்டிகை காலத்தையொட்டி மைக்ரா ஹேட்ச்பேக் காருக்கு சிறப்பு சலுகைகளை நிசான் அறிவித்துள்ளது.

சிறந்த வடிவமைப்பு, தாராள இடவசதி கொண்ட காராக இருந்தாலும் மைக்ராவுக்கு அதன் விலைதான் எதிரியாக இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மைக்ராவுக்கு சிறப்பு சலுகைகளை நிசான் அறிவித்துள்ளது.

பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனசாக 15,000 ரூபாய் வழங்கப்படும். இதுதவிர, 10,000 ரூபாய்க்கான அக்சஸெரீஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ரூபாயில் மைக்ராவுக்கு இன்ஸ்யூரன்ஸ் சலுகையையும் நிசான் வழங்குகிறது. இதனால், மைக்ரா காருக்கு 50,000 வரையிலான மதிப்புடைய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 29, 2012, 11:10 [IST]
English summary
car companies with an only option of offering goodies and freebies to lure buyers in festive season. The Nissan comes up with more freebies and goodies for Micra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+