2016ம் ஆண்டுக்குள் 10 புதிய கார்களை களமிறக்க நிசான் திட்டம்

நிசான் மைக்ரா
அடுத்த 4 ஆண்டுகளில் 10 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனமான நிசான் நம் நாட்டு கார் மார்க்கெட்டில் களமிறங்கி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது கார் மார்க்கெட்டில் 1.5 சதவீதம் மார்க்கெட் பங்களிப்பை மட்டுமே நிசான் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 2016ம் ஆண்டில் தனது மார்க்கெட் பங்களிப்பை 8 சதவீதமாக உயர்த்துவதற்கு நிசான் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்தடுத்து 10 புதிய கார் மாடல்களை களமிறக்குகிறது.

மேலும், டட்சன் பிராண்டில் ரூ.2 லட்சத்தில் குட்டி கார் உள்பட குறைந்த விலை கார்களையும் களமிறக்க உள்ளது நிசான். மொத்தத்தில் 2016ம் ஆண்டில் இந்திய சாலைகளில் 10 புதிய நிசான் கார்களை பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 26, 2012, 11:19 [IST]
English summary
Nissan India has charted out their plan for the coming few years. The company has noticed that their market share is very low at just 1.5 percent compared to their competitors. Nissan has been operational in India for the past 7 years and the company has rolled out new cars and upgrades over these years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+