சன்னிக்கு பலத்த வரவேற்பு: பிப்ரவரியில் நிசான் விற்பனை ஜோர்

Nissan Sunny
சன்னி காருக்கு மார்க்கெட்டில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், கடந்த மாதம் நிசான் கார் விற்பனை 158 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது சன்னி செடான் காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்தது. முதலில் பெட்ரோல் மாடலில்தான் சன்னி விற்பனைக்கு வந்தது. ஆனால், மார்க்கெட் தேவையை சரியாக உணர்ந்து கொண்டு கடந்த டிசம்பர் மாதம் டீசல் மாடல் சன்னியையும் சத்தமில்லாமல் விற்பனைக்கு கொண்டு வந்தது நிசான்.

அதுமுதல் நிசான் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மாதம் 3,130 சன்னி கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது. அதிக இடவசதி, நல்ல மைலேஜ் மற்றும் இதர அம்சங்கள் சன்னிக்கு அதிக வரவேற்பை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று தந்துள்ளது.

இதேபோன்று, மைக்ராவின் விற்பனையும் ஓரளவு முன்னேறத்தை காண்பித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,030 மைக்ரா கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 2,198 மைக்ரா கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மொத்தத்தில் கடந்த மாதம் 5,371 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது 158 சதவீதம் கூடுதலாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 2, 2012, 17:34 [IST]
English summary
Nissan Motor India Private Ltd has recorded its best ever sales performance in a month after selling 5,371 vehicles in February 2012. The Japanese carmaker has said its February sales had in fact jumped up by a massive 158 per cent. The main contributor to this success is the Sunny sedan. Nissan had sold about 2,081 vehicles in February 2011. The Micra had been its best selling model until the arrival of the Sunny diesel. Nissan has said it sold 3,130 units of the Sunny in February indicating the new sedan's dominance in Nissan's ranks.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+