குறைந்த மாதத்தவணையில் ஸ்கார்ப்பியோ வாங்கும் வாய்ப்பு: மஹிந்திரா வழங்குகிறது

Mahindra Scorpio Offer
ரூ.9999 என்ற மிகக்குறைந்த மாதத்தவணையில் ஸ்கார்ப்பியோவை வாங்கும் அரிய வாயப்பை மஹிந்திரா வழங்குகிறது. மேலும், ரூ.7.55 லட்சம் ஆரம்ப விலையில் தற்போது ஸ்கார்ப்பியோவை விற்பனை செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய எஸ்யூவியால் ஸ்கார்ப்பியோ விற்பனையில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஸ்கார்ப்பியோ விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை மஹிந்திரா துவங்கியுள்ளது. தற்போது ஸ்கார்ப்பியோவுக்கு சிறப்பு சலுகைகளை மஹிந்திரா வழங்குகிறது. ஸ்கார்ப்பியோவின் ஆரம்ப விலையை தற்போது ரூ.7.55 லட்சமாக மஹிந்திரா குறைந்துள்ளது.

மேலும், ரூ.9999 மாதத்தவணையில் புதிய ஸ்கார்ப்பியோவை வாங்கிக்கொள்ளும் அரிய வாய்ப்பையும் வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஸ்கார்ப்பியோவில் 2.5 எம்2 டிஐசிஆர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எரிபொருள் சிக்கனப்படுத்தும் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று மஹிந்திரா தெரிவிகக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 20, 2012, 14:24 [IST]
English summary
India's major vehicle maker company Mahindra and Mahindra has bring a massive offer for you. Mahindra Scorpio Ex now at attractive price of Rs. 7.55 lakhs and a dream EMI of just Rs.9999.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+