ரூ.9999 மாதத் தவணையில் ஸைலோவுக்கு கடன் திட்டம்: மஹிந்திரா ஆஃபர்

Mahindra xylo
ரூ.9999 மாதத் தவணையுடன் கூடிய புதிய கடன் திட்டத்தில் ஸைலோவை வாங்கும் அரிய வாய்ப்பை மஹிந்திரா அறிவித்துள்ளது.

மாருதி எர்டிகா உள்ளிட்ட புதிய மாடல்கள் வரவு ஸைலோவின் விற்பனையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தவிர்தது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மிகக் குறைந்த மாதத் தவணையில் ஸைலோவை ஓட்டிச் செல்லும் வாய்ப்பை மஹிந்திரா அறிவித்துள்ளது.

இந்த புதிய கடன் திட்டத்தில் மாதத் தவணையாக ரூ.9999 செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகிய வடிவமைப்பு, வாய்ஸ் கன்ட்ரோல் வசதிகளை கொண்ட ஸைலோ தற்போது எம்ஹாக் எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

ரூ.7.37 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா ஸைலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 4, 2012, 14:20 [IST]
English summary
The stylish new Xylo boasts of sleek new exteriors, plush interiors and loads of best in class features like Flat bed seats, mEagle engine, Extra stability technology, sleek digital drive assist system and more. It can be yours for an EMI of 9999 only.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+