2011ல் விருப்பமான கார் கலர்கள் என்னென்ன?- லிஸ்ட்
கடந்த ஆண்டு மார்க்கெட்டில் விற்பனையான கார்களின் கலர்களை அடிப்படையாக வைத்து டூபான்ட் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில், வழக்கம்போல் வெள்ளை நிற கார்கள்தான் 28 சதவீதத்துடன் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றன. 27 சதவீதத்துடன் சில்வர் நிறம் இரண்டாவது இடத்திலும், 9 சதவீதத்துடன் சாம்பல் நிற கார்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பழுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கார்கள் ஒற்றை இலக்க சதவிகிதத்தை பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றன. விற்பனையை வைத்து கார் கலர்கள் கீழே உள்ள சர்வே சார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

(Image source: Dupont)


Click it and Unblock the Notifications








