ஃபியட்டின் 1.3 லி டீசல் எஞ்சினுடன் வரப் போகும் பிரிமியர் ரியோ

பிரிமியர் ரியோ
பிரிமியர் ரியோ மினி எஸ்யூவியில் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது.

பழம்பெரும் கார் நிறுவனமான பிரிமியரின் ஒரே மாடலான ரியோ மினி எஸ்யூவி மற்ற கார் மாடல்களிலிருந்து முற்றிலும் தன்னை வித்தியாசப்பட்டு இருக்கிறது. 4 பேர் தாராளமாக அமர்ந்து செய்யும் வசதி கொண்ட இந்த மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பீஜோவின் டியூடி5 டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ரியோவின் டீசல் மாடல் பிஎஸ்3 அம்சம் கொண்டது. இதனால், மாநகரங்களி்ல விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி ரியோவின் விற்பனையை அதிகரிப்பதற்காக தற்போது ஃபியட்டிடமிருந்து டீசல் எஞ்சின் சப்ளையை பெறுகிறது பிரிமியர்.

பல்வேறு நிறுவனங்களின் கார்களுக்கு உயிர் கொடுத்து வரும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் ரியோவிலும் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அதிக மைலேஜ், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்துவதன் மூலம் ரியோவின் விற்பனை நிச்சயம் முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பிரிமியர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 31, 2012, 11:36 [IST]
English summary
Premier Limited has confirmed that the Fiat Multijet 1.3 liter turbo diesel engine will soon power the Rio Compact SUV,
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+