விற்பனையில் வென்ட்டோவை வீழ்த்திய ஸகோடா ரேபிட்

Skoda Rapid
கடந்த மாதம் விற்பனையில் வோக்ஸ்வேகன் வென்ட்டோவை விஞ்சியது ஸ்கோடா ரேபிட்.

வோக்ஸ்வேகனின் கீழ் இயங்கும் செக் குடியரைசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இதன்படி, கடந்த ஆண்டு அந்தநிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய ரேபிட் மிட்சைஸ் செடான் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனது தாய் நிறுவனமான வோக்ஸ்வேகனின் வென்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ரேபிட் நிச்சயம் தனக்கு முக்கிய இடத்தை பெற்றுத் தரும் என்று அப்போதே நம்பிக்கையுடன் சொன்னது ஸ்கோடா.

இதை தற்போது ரேபிட் நிரூபித்துள்ளது. மேலும், கடந்த மாதம் விற்பனையில் வென்ட்டோவை விஞ்யிருக்கிறது ரேபிட் செடான்.

கடந்த மாதம் வோக்ஸ்வேகன் நிறுவனம் 2,174 வென்ட்டோ கார்களை விற்பனை செய்தது. ஆனால், ஸ்கோடா ஆட்டோ 2,204 ரேபிட் செடான் கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 6, 2012, 14:41 [IST]
English summary
car market fight is going vigourously, some times fight happened in the same brand in term of sales. Interestingly, same phenomenon was worked out between the Volkswagen Vento and Skoda Rapid. Skoda sold 2,204 units of the Rapid sedan while Volkswagen could only manage 2,174 units of the Vento sedan in February 2012 and this isn’t a passing phenomenon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+