விலை அறிவிக்கும் முன் 1000 புக்கிங்குகளை வாரி சுருட்டிய டஸ்ட்டர்!

விலை உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடாத நிலையில், இதுவரை 1000 புக்கிங்குகளை ரினால்ட் டஸ்ட்டர் பெற்றுள்ளது.

அடுத்த மாதம் 4ந் தேதி டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை ரினால்ட் அறிமுகம் செய்ய உள்ளது. அன்றைய தினம்தான் விலை உள்ளிட்ட தகவல்கள் வெளியிட்பபடும் என்று ரினால்ட் தெரிவித்துள்ளது.

ஆனால், ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வருமென செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சமீபத்தில் டஸ்ட்டருக்கு புக்கிங் மட்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், விபரங்கள் எதுவும் தெரியாத நிலையிலேயே இதுவரை ரினால்ட் டஸ்ட்டருக்கு 1000 புக்கிங்குகள் ஆகியுள்ளன.

ப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் என எந்த காருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், டஸ்ட்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு ரினால்ட்டை உற்சாகமடைய வைத்துள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் விலையில்சொதப்பாமல் இருந்தால் நிச்சயம் டஸ்ட்டர் பெரும் வெற்றியை பெறும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2012, 14:31 [IST]
English summary

 Renault which recently opened the bookings of its soon to be launched Duster SUV is having a gala time at the cash register. The French carmaker has already received more than 1,000 bookings for the Duster in spite of it not announcing the low cost SUV's price in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+