மேம்படுத்தப்பட்ட டீசல் எஞ்சினுடன் புதிய ரெனோ ப்ளூயன்ஸ் அறிமுகம்

Renault Fluence
மேம்படுத்தப்பட்ட டீசல் எஞ்சினுடன் புதிய வேரியண்ட் ப்ளூயன்ஸ் பிரிமியம் ரக செடான் காரை ரினால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இ-4 என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய ப்ளூயன்ஸ் 1.5 லிட்டர் கே9கே எஞ்சினுடன் வந்துள்ளது. புதிய ஏர் இன்டேக் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள இந்த புதிய டீசல் வேரியண்ட் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும்.

புதிய ப்ளூயன்ஸில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 108 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். முன்பு 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

புதிய ப்ளூயன்ஸின் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 20.4 கிமி மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் ப்ளூயன்ஸ் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய ப்ளூயன்ஸ் இ-4 டீசல் வேரியண்ட் ப்ளூயன்ஸ் ரூ.15.20 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 4, 2012, 14:29 [IST]
English summary
Renault India has launched the new 2012 E4 Fluence diesel sedan at Rs 15.20L. The new Fluence comes with an upgraded diesel engine and a host of new features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+