இந்தியாவில் மோடஸ் காரை தீவிரமாக சோதனை நடத்தும் ரினால்ட்

Renault Modus
ஒரு வழியாக பிரான்சிலிருந்து புதிய ஹேட்ச்பேக் காரை இந்திய மண்ணில் தவழ விட ரினால்ட் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை சென்னை மற்றும் பெங்களூரில் வைத்து ரினால்ட் சோதனை நடத்தி வருவது அம்பலமாகியிருக்கிறது.

பெங்களூரில் சமீபத்தில் முகமூடி எதுவும் இல்லாமல் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த இந்த காரின் புகைப்படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. மோடஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது ரினால்ட், நிசான் பிராண்டுகளின் பல கார்களில் செயலாற்றி வரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தி விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இந்த புதிய கார் ரினால்ட் நிறுவனத்தின் குறைந்த விலை காராக நிலை நிறுத்தப்படலாம். அதாவது, ரூ.3.5 லட்சத்தில் பல்சை விட குறைந்த விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரலாம் என்று ஆட்டோமொபைல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கேலாவுக்கு அடுத்து மோடஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 6, 2012, 10:48 [IST]
English summary
French Car maker Renault is planning to launch Modus hatchback in India soon. The new small car was spied testing recently without camouflage in Bangalore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+