ஒரு மாதத்தில் 600 ரினால்ட் பல்ஸ் புக்கிங்: பெட்ரோல் மாடலும் வருகிறது

Renault Pulse
பெட்ரோல் மாடல் பல்ஸ் காரை அறிமுகப்படுத்த ரினால்ட் முடிவு செய்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பல்ஸ் களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம், இந்தியாவில் நிசான் கூட்டணியில் கூட்டு குழுமமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2 புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய ரினால்ட், கடந்த மாதம் பல்ஸ் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்தது.

நிசான் மைக்ராவின் நகலான பல்ஸ் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யபப்பட்டுள்ளது. மைக்ராவின் அதே எஞ்சின்தான் பல்ஸ் காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல் மாடல் பல்ஸ் காரையும் விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் திட்டமிட்டுள்ளது.

மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பல்ஸ் வரும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2012, 12:00 [IST]
English summary
French carmaker Renault India is planning to launch a petrol version of its Pulse hatchback. It will be Renault’s second Indian model line up to feature a petrol engine. At present Pulse is available only in diesel variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+