ஒரே வாரத்தில் டஸ்ட்டர் புக்கிங் 6000ஐ தாண்டியது: மகிழ்ச்சியில் ரினால்ட்

Renault Duster
அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவிக்கான புக்கிங் 6,000ஐ தாண்டியுள்ளது. இதனால், ரினால்ட் நிறுவனம் பெரும் உற்சாகமடைந்துள்ளது.

சரியான விலையுடன் வந்திறங்கியுள்ள டஸ்ட்டர் அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின், கவர்ச்சியான வடிவமைப்பு என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும், காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவதாக வந்துள்ளதும் டஸ்ட்டருக்கு ப்ளஸ் பாயிண்ட்டாகிவிட்டது.

தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளிலும் ரெனோ டஸ்ட்டர் நிறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டஸ்ட்டர் புக்கிங் 6,000ஐ தாண்டியிருப்பதால் உற்சாகமடைந்துள்ள ரினால்ட் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவை வழங்கும் வகையில் டீலர் மற்றும் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 10, 2012, 16:39 [IST]
English summary
Renault Duster has bagged huge booking numbers within a week of its launch. The Duster bookings has crossed now 6,000 mark, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+