பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்க டெல்லி அரசு முடிவு?

Petrol Price
கோவா மாநில அரசை பின்பற்றி பெட்ரோல் விலையை ரூ.15 வரை குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.50 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு கோவா அரசு பெட்ரோல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை அதிரடியாக குறைத்தது. இதனால், அங்கு லிட்டர் ரூ.66க்கு விற்கப்பட்டு வரும் பெட்ரோல் இனி ரூ.55 ஆக குறைய உள்ளது.

இந்த நிலையில், கோவாவில் ஆளும் பிஜேபி அரசு பெட்ரோல் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பிற மாநிலங்களுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா நேற்றுமுன்தினம் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், கோவாவை பின்பற்றி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், தற்போது ரூ.66க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் விலை ரூ.50 ஆக குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 29, 2012, 16:00 [IST]
English summary
Recent reports say the Delhi state government could also follow Goa and reduce VAT on petrol. This could bring down petrol prices in the national capital by a whopping Rs.15. Petrol prices will come close to the Rs.50 mark if the delhi government truly reduces Vat on petrol.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+