டிரைவ்ஸ்பார்க்கில் கார்களின் ஜாதகத்தை புட்டு புட்டு வைக்கும் புதிய வசதி!

Drive Spark user guide
கார்களை பற்றிய ஏ டூ இசட் விபரங்களை வாசகர்கள் பெறும் வகையில் டிரைவ் ஸ்பார்க் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும்.

ஒன்இந்தியா குழுமத்தின் கீழ் இயங்கும் தமிழின் முதல் ஆட்டோமொபைல் இணையதளமான டிரைவ்ஸ்பார்க் தளம் ஆட்டோமொபைல் துறை நிகழ்வுகளை தமிழ் உள்பட 6 மொழிகளில் உடனுக்குடன் வழங்கி வருகிறது.

இதுதவிர, கார், பைக் வாங்குபவர்களுக்கு உதவும் வகையில் பல புதிய வசதிகளை டிரைவ்ஸ்பார்க் வழங்க உள்ளது. முதலாவதாக, நிறுவனங்கள் வாரியாக கார் மாடல்கள், வேரியண்ட் வாரியாக விலை விபரம், தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், கலர்கள் குறித்த ஒரு முழுமையான தகவல் களஞ்சிய வசதியை டிரைவ் ஸ்பார்க் வழங்குகிறது.

வேரியண்ட் வாரியாக ஒப்பீடு அல்லது வெவ்வேறு நிறுவனங்களின் கார் மாடல்களின் சிறப்பம்சங்கள் ஒப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் இந்த புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.

வாசகர்களுக்கு இந்த புதிய வசதி ஓர் புதிய அனுபவத்தையும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். தற்போது ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த வசதி இன்னும் ஓரிரு தினங்களில் தமிழிலும் பெறலாம். கார் யூஸர் கைடு என்ற தலைப்பில் இந்த விபரங்களை தற்போது தமிழ் டிரைவ்ஸ்பார்க் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(கார்ஸ் யூஸர் கைடு பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Wednesday, April 4, 2012, 12:53 [IST]
English summary
Do you want to know the price and specifications of your car and do not know where to go? Drivespark.com presents to you a comprehensive database of new cars from which you can know almost anything about a car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+