சூப்பர்ப் காரில் குடை வைக்க தனி இடவசதி: ஸ்கோடாவின் புது ஐடியா

காரில் குடை வைக்க தனி அறை
மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில் குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. ஆனால், குடை எடுத்து செல்வது பலருக்கு ஜென்ம பிரயேத்ன செயல். அதை பாதுகாத்து எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

இதை தவிர்க்கும் வகையில், குடை வைப்பதற்காக சூப்பர்ப் காரில் தனி இட வசதியை ஸ்கோடா உருவாக்கி தந்துள்ளது. சூப்பர்ப் காரின் பின்புற கதவில் உள்ள குழாய் போன்ற அறையில் அழகாக குடையை வைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஸ்கோடா ஆட்டோ.

இதனால், குடையை இடத்தை அடைக்காமல் அழகாக எடுத்துச் செல்ல முடியும். மழையில் நனைந்து விட்டாலும் காருக்குள் வைக்கும்போது இருக்கைகள், தரை விரிப்புகள் ஈரமாகிவிடும் வாய்ப்பையும் குறைத்துள்ளது. தொந்தரவாகவும் இருக்காது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 11:21 [IST]
English summary
The monsoons are here and umbrellas will become part of our daily luggage. Carrying a dry umbrella is fine but when it becomes wet and you have to take it inside your car, you will always worry about the car's carpet getting wet or the seat becoming soggy. Skoda has an interesting feature specially for its Superb customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+