ஓராண்டில் 25 சர்வீஸ் ஸ்டேஷன்களை திறக்கும் ஸ்பீட் கார் வாஷ்

Car Wash
அடுத்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் 10 கார் வாஷ் ஸ்டேஷன்கள் உள்பட மொத்தம் 25 சர்வீஸ் ஸ்டேஷன்களை தென் இந்தியாவில் திறக்க இருப்பதாக ஸ்பீட் கார் வாஷ் தெரிவித்துள்ளது.

இத்தாலிய தொழில்நுட்பத்துடன் வெறும் 20 நிமிடங்களில் கார் வாஷ் செய்யும் முறையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால்,வட இந்தியாவில் ஸ்பீட் கார் வாஷ் நிறுவனம் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில், தென் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகிறது ஸ்பீட் கார் வாஷ் நிறுவனம். தமிழகத்தில் முதலாவதாக திருப்பூரில் கார் சர்வீஸ் ஸ்டேஷனை இந்த நிறுவனம் திறந்திருக்கிறது. இதுதவிர, பெங்களூர் மற்றும் மைசூரிலும் தனது சேவையை துவங்கியிருக்கிறது.

இந்த நிலையில், அடுத் ஓர் ஆண்டில் தமிழகத்தின் முன்னணி பகுதிகளில் 10 அதிவேக கார் சர்வீஸ் ஸ்டேஷன்களை திறக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.250 முதல் ரூ.1,500 வரை சர்வீசுக்கு தகுந்தவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஸ்பீட் கார் வாஷ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 23, 2012, 10:24 [IST]
English summary
After its success in North India, 'Speed Car Wash' is all set to tap the South Indian market, with plans to open 25 outlets in the next two years, a top company official said today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+