மோட்டார்சைக்கிளுக்கு ரிவர்ஸ் கியர் பாக்ஸ் கண்டுபிடித்த மாணவர்கள்

நான்கு சக்கர வாகனங்கள் போன்று மோட்டார்சைக்கிளை ரிவர்ஸ் எடுப்பதற்கான புதிய கியர் பாக்ஸை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மோட்டார்சைக்கிளை பின்புறம் தள்ளி திருப்ப இயலாத நிலை இருக்கிறது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த புதிய கியர் பாக்ஸை தயாரித்துள்ளனர்.

Reverse Gearbox For Motorcycle

எஞ்சினுக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் லிவரை தள்ளினால் மோட்டார்சைக்கிளை அழகாக ரிவர்சில் செல்லும். இதனால், குறைந்த இடத்திலேயே மோட்டார்சைக்கிளை திருப்பி விட முடியும்.

3 சக்கர மற்றும் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் இந்த கியர் பாக்சை எளிதாக பொருத்திவிட முடியும் என்கின்றனர் இதனை கண்டுபிடித்த மாணவர்கள்.

இந்த புதிய கியர் பாக்ஸ் ரூ.4,500 முதல் ரூ.5,500 விலையில் மார்க்கெட்டில் விற்பனைக்கு விட இருப்பதாக தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக, இந்த கியர் பாக்ஸ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 26, 2012, 8:37 [IST]
English summary
Now you can reverse your motorcycle too. A group of four students at Terii Engineering College in Kurukshetra, Uttar Pradesh have developed a reverse gearbox for motor cycles. The students have designed the gearbox as part of their college project.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+