மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் சுஸுகி எஸ்எக்ஸ் 4

SX 4
அடுத்த தலைமுறை அம்சங்கள் மற்றும் மறுவடிவமைப்புடன் எஸ்எக்ஸ் 4 செடான் காரை சுஸுகி அறிமுகப்படுத்த இருக்கிறது.

சுஸுகியின் வெற்றிகரமான கார் மாடல் எஸ்எக்ஸ்4. இத்தாலியை சேர்ந்த ஃபியட் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட கார். இந்தியாவில் மிட்சைஸ் ரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்எக்ஸ் 4, பிற மார்க்கெட்டுகளில் கிராஸ்ஓவர் ரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எஸ்எக்ஸ்4 காரை புதுப்பொலிவுடன் மாற்றி வருகிறது சுஸுகி. புதிய காரின் சோதனை ஓட்டப் படங்கள் தற்போது இணையதளங்களில் உலா வருகிறது. புதிய எஸ்எக்ஸ்4 காரில் ஃபியட் எஞ்சினுக்கு பதில் தனது எஞ்சினையே பொருத்துவதற்கு சுஸுகி முடிவு செய்துள்ளது.

புதிய எஞ்சின் 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதோடு, புதிய எஸ்எக்ஸ் 4 காரில் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுடன் வரும். உட்புறம் முழுவதும் கிசாஷி பிரிமியம் செடான் காரின் உட்புறத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் 2014ம் ஆண்டில் இந்த புதிய எஸ்எக்ஸ் 4 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 25, 2012, 16:17 [IST]
English summary
Maruti is planning to launch facelift version of SX4 sedan by 2014. The new car will be equipped with own suzuki diesel engine instead of fiat diesel engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+