புகழ்பெற்ற ஹார்மன் ஆடியோ சிஸ்டத்துடன் வரும் டாடா கார்கள்

Tata Aria Infotainment System
டாடா கார்களில் உலகின் புகழ்பெற்ற ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தி விற்பனைக்கு வர இருக்கிறது. முதலாவதாக, ஆரியா காரில் ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ, ஆடி, ஃபெராரி, லெக்சஸ், லேண்ட் ரோவர், பென்ஸ், போர்ஷே உள்ளிட்ட உலகின் பிரபலமான சொகுசு கார்களில் ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்தான் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகி்ன்றன.

அந்தளவுக்கு தரமான தயாரிப்புகளாக ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கருதப்படுகிறது. ஆடியோ சிஸ்டம் மற்றும் ஜிபிஎஸ் தகவல்களை தரும் திரை வசதிகொண்ட ஒருங்கிணைந்த வசதிகளை தரும் இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் தருகின்றன.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக தனது கார்களில் புகழ்பெற்ற ஹார்மென் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தி அறிமுகப்படுத்த இருக்கிறது.

முதலாவதாக, ஆரியா காரில் ஹார்மனின் பிரபலமான 360 வாட் ஜேபிஎல் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது. 10 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப் ஊஃபர் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, டாடா கார்களில் ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா கார்களுக்கு தகுந்த வகையில் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை தயாரிப்பதில் ஹார்மன் பொறியாளர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2012, 12:50 [IST]
English summary
Now Tata cars will be equipped with Harman’s premium infotainment systems. According to Tata-Harman's latest deal, Tata Aria will come featured with Harman’s premium 360-watt JBL sound system with ten speakers and a superb subwoofer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+