கார்களின் விலையை ரூ.12,000 வரை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி கடந்த இரு மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன.
ஆனால், டாடா மோட்டார்ஸ் இதுவரை விலை உயர்வை அறிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் டாடா மோட்டார்ஸ் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
மாடலுக்கு தக்கவாறு ரூ.7,000 முதல் ரூ.12,000 கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








