ஆல்ட்டோவுக்கு போட்டியாக புதிய குட்டிக் காரை களமிறக்கும் டாடா

Tata Indica
புதிய ஹேட்ச்பேக் கார் உள்பட 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கார் மார்க்கெட்டில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் டாடா மோட்டார்ஸ் நெருக்கடியில் உள்ளது. தனது மார்க்கெட் பங்களிப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு டாடா புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 9 மாதங்களில் 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதி்ல், ஒன்று புதிய 3 சிலிண்டர் கொண்ட டீசல் எஞ்சினுடன் ஹேட்ச்பேக் காராக இருக்கும். இதில் பொருத்தப்படும் இந்த டீசல் எஞ்சினே இந்தியாவின் மிகச் சிறிய டீசல் எஞ்சினாக இருக்கும்.

இந்த கார் நானோவுக்கும், இண்டிகாவுக்கு இடைப்பட்ட மாடலாக நிலை நிறுத்த டாடா முடிவு செய்துள்ளது. இந்த கார் 4 லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது. இதுதவிர, சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரும் இந்த பட்டியலில் இருக்கிறது.

Article Published On: Saturday, August 25, 2012, 15:00 [IST]
English summary
Tata Motors is reportedly working on three new products with an emphasis on a car which will bridge the gap between the Nano and Indica. Sources say that the company will be launching these three new cars within the next nine months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+