டீலர்களை திருப்திபடுத்துவதில் டொயோட்டோ முதலிடம்!

Toyota Liva
டீலர்களிடம் இணக்கமான உறவை பேணுவதிலும், திருப்திகரமான சேவை வழங்குவதிலும் டொயோட்டோ முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்குவதில் மாருதி நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், டீலர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கும் கார் நிறுவனம் குறித்து ஜே.டி.பவர் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இதில், பல்வேறு விபரங்களின் அடிப்படையில் அனைத்து நிறுவனங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டன. இறுதியில், டொயோட்டோ நிறுவனம் 913 புள்ளிகளை பெற்று டீலர்களை திருப்திபடுத்துவதில் முதலிடம் பெற்றுள்ளது.

இதற்கடுத்து, 878 புள்ளிகளுடன் ஹூண்டாய் மோட்டார்ஸ் இரண்டாவது இடமும், 858 புள்ளிகளுடன் மாருதி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 17, 2012, 11:41 [IST]
English summary
Japanese car maker Toyota has bagged the top position with 913 points in JD Power dealer satisfaction survey. Hyundai Motors has managed to got the second position with 878 points while Maruti Suzuki had to settle down for the third position with 858 points.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+