டொயோட்டோ நிறுவனத்தின் விளம்பர தூதராக வீரத் கோலி நியமனம்

Toyota Virat
டொயோட்டோ கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரத் கோஹ்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ திகழ்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆபத்பாந்தவனாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லியை தனது நிறுவனத்தின் விளம்பர தூதராக டொயோட்டோ நியமித்துள்ளது. இதற்காக, விராத் கோஹ்லியுடன் டொயோட்டோ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதற்காக நடந்த விழாவில் விராத் கோலி மற்றும் டொயோட்டோ நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டொயோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்," விராத் கோலியை விளம்பர தூதராக நியமித்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறோம்.

விராத் கோலி மூலம் இளம் வாடிக்கையாளர்களுடன் எளிதாக கவர முடியும் என்று டொயோட்டோ நம்புகிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 7, 2012, 10:59 [IST]
English summary
Japanese auto giant Toyota Motors has signed sensational Indian cricketer Virat Kohli as brand ambassador. The young cricketer and the current vice captain of the Indian cricket team has had a wonderful time with the bat in the recent times. Toyota intends to cash in on the youngster and connect to the youth in the country by featuring him in the brand's marketing.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+