போர்ஷே கார் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளரான வோக்ஸ்வேகன்

Porsche Cayenne
போர்ஷே பிரிமியம் கார்களின் அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளராக வோக்ஸ்வேகன் குழுமம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவில் போர்ஷே கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1052 கார்களை போர்ஷே விற்பனை செய்துள்ளது.

பிரிசிஸன் கார் நிறுவனம் தற்போது போர்ஷே கார்களை இறக்குமதி செய்து தனது டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கார்களை இறக்குமதி செய்யும் பொறுப்பை தற்போது தனது தாய் குழுமமான வோக்ஸ்வேகனிடமே வழங்கியுள்ளது போர்ஷே.

மேலும், இந்தியாவில் கார்களின் விற்பனை மற்றும் டீலர்ஷிப் விரிவாக்கம் தொடர்பான பணிகளையும் வோக்ஸ்வேகன் குழுமம் செய்யும்.

இனி பிரிசிஸன் கார் நிறுவனம் தனது ஷோரூம்கள் வாயிலாக கார் விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளை மட்டுமே கவனிக்கும் என்று போர்ஷே கூறியுள்ளது.

தவிர, போர்ஷே நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக அனில் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

911 வரிசை கார்கள், கேயென்னி எஸ்யூவி மற்றும் பாக்ஸ்டர், கேமேன் ஆகிய கார்களை போர்ஷே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 2, 2012, 8:52 [IST]
English summary
Volkswagen Group Sales India Private Limited has been appointed as the new official importer of Porsche cars in India. Porsche cars were being imported by Precision cars before this new agreement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+