கார்களுக்கான கோடைகால கார் சர்வீஸ் முகாம்: வோக்ஸ்வேகன் அறிவிப்பு

Volkswagen Up
கோடைகாலத்தையொட்டி, கார்களுக்கான சிறப்பு சர்வீஸ் முகாமை வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. வரும் மே 31ந் தேதி வரை இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நடக்கிறது.

கோடை காலத்தில் கார்களில் ஏசி மெஷின் மற்றும் இதர பாகங்களை பரிசோதனை செய்யும் வகையில் சிறப்பு சர்வீஸ் முகாம்களை பெரும்பாலான கார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஸ்கோடா, டொயோட்டோவை தொடர்ந்து வோக்ஸ்வேகனும் கார்களுக்கான கோடைகால சிறப்பு சர்வீஸ் முகாமை அறிவித்துள்ளது.

இந்த சர்வீஸ் முகாமில் ஏசி வென்ட்டின் குளிர்ச்சி அளவு பரிசோதனை, போலன் பில்டர் பரிசோதனை, ஏசி மெஷின் கன்ட்ரோல் பரிசோதனை உள்ளிட்ட கோடைகாலத்தில் பயணம் செய்ய தேவைப்படும் முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, டோர் வைசர், சன் பிலிம், நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவற்றுக்கு விலையில் 10 சதவீதமும், 3எம் கார் டீட்டெயலிங் சர்வீஸ் செய்வதற்கு 20 சதவீதம் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும் என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 28, 2012, 11:24 [IST]
English summary
German carmaker Volkswagen has started summer check-up camp 2012 for its customers. As the name suggests, Volkswagen will be offering several services during this special summer event. Volkswagen customers can avail a comprehensive free checkup of their cars and also buy spares and accessories at discounted prices.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+