இந்த ஆண்டின் பெண்களை கவர்ந்த காராக ரேஞ்ச்ரோவர் எவோக் தேர்வு

எவோக் எஸ்யூவி
இந்த ஆண்டின் பெண்களை மிகவும் கவர்ந்த கார் என்ற பெருமையை ரேஞ்ச்ரோவர் எவோக் பிரிமியம் எஸ்யூவி பெற்றுள்ளது.

உலகின் சிறந்த குடும்ப கார், பெண்களை கவர்ந்த கார் உள்ளிட்டவை குறித்து ஓட்டெடுப்பு நடத்தியும், பெண் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பணத்துக்கான மதிப்பு, பாதுகாப்பு அம்சங்கள், வண்ணம், சாலை ஆளுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இந்த விருதுகளுக்கு கார்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டின் பெண்களை கவர்ந்த காராக ரேஞ்ச்ரோவர் எவோக் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்து இரண்டாம் இடத்தை பிஎம்டபிள்யூ 3 காரும், மூன்றாம் இடத்தை ஆடி க்யூ3 காரும் பெற்றுள்ளன. மேலும், இந்த ஆண்டின் சிறந்த குடும்ப காராக பிஎம்டபிள்யூ 3 கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது இருக்கட்டும். நம் நாட்டில் பெண்களுக்கான சிறந்த கார் எது?- கருத்துகளை கூறுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 10, 2012, 11:01 [IST]
English summary
The Evoque has been voted for and has won the 2012 women's car of the year. What's your take ladies? Undoubtedly the man being driven in it will be a proud character!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+