நம்புங்கள்... ரூ.180 கோடிக்கு ஏலம் போன ஃபெராரி கார்!

Ferrari Car
பிரிட்டனை சேர்ந்த கார் பந்தய வீரர் பயன்படுத்திய பழைய ஃபெராரி கார் ரூ.180 கோடிக்கு ஏலம் போய் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் உலகின் காஸ்ட்லி காராக கருதப்படும் புகாட்டி வேரோனைவிட 15 மடங்கும் அதிகம்.

கடந்த 1962ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை 250 ஜிடிஓ கார்களை ஃபெராரி உற்பத்தி செய்தது. அதில் ஒரு காரான இந்த வெளிர் பச்சை நிற காரை பிரிட்டனை சேர்ந்த கார் பந்தய வீரர் ஸ்டெர்லிங் மோஸ் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இந்த காரை வைத்து அவர் ஒரு முறைகூட பந்தயங்களில் வெற்றிபெற்றதில்லை.

இருப்பினும், இந்த கார் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.180 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமிருந்து தற்போது அமெரிக்காவை சேர்ந்த கார் சேகரிக்கும் ஆர்வலர் ஒருவரிடம் இந்த காரை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காரை ஏலத்தில் எடுத்தவர் அமெரிக்காவின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் மெக்கா நிறுவனத்தை துவங்கிய நிறுவனர்களில் ஒருவர். ஆனால், இந்த நிறுவனத்தை ஏடி&டி தொலைதொடர்பு நிறுவனம் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 5, 2012, 11:13 [IST]
English summary
A 1962 Ferrari GTO has turned out to be the world's most expensive car selling at a record $35 million in a private transaction last month. This is several times higher than the most expensive production car available in the world - $2.4 million Bugatti Veyron SuperSport
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+