புனேயில் தயாரிக்கப்பட்ட புதிய ஃப்ரீலேண்டர் அறிமுகம்!

புனேயில் உள்ள டாடா ஆலையில் உற்பத்தி செய்யப்படும் புதிய ஃப்ரீலேண்டர் எஸ்யூவியை ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிமுகம் செய்துள்ளது.புதுப்பொலிவுடன் வந்திருக்கும் ப்ரீலேண்டர் இன்னும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. விலையை குறைக்காமல் பல புதிய புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் கூடுதலாக ப்ரீலேண்டர் 2 எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளன.

7 இஞ்ச் டச் ஸ்கிரீன், மெரிடியன் ஆடியோ சிஸ்டம், ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக மாறியிருக்கிறது. பாஸிவ் ஸ்டார்ட், எலக்ட்ரிக் பிரேக் ஆகியவையும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக உள்ளன. ஹெட்லைட் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எல்இடி லைட்டும் ப்ரீலேண்டருக்கு கூடுதல் கவர்ச்சி தருகிறது.

ப்ரீலேண்டர் எச்எஸ்இ வேரியண்ட் 17 இஞ்ச் அலாய் வீலுடன் வருகிறது. எஸ்இ வேரியண்ட் ரூ.38.67 லட்சத்திலும், எச்எஸ்இ வேரியண்ட் ரூ.43.92 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

2013 மாடல் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2013, 11:45 [IST]
English summary
Land Rover has announced the 2013 Freelander 2 for the Indian market. The major change this time is that vehicle has been completely locally built at Land Rover's Pune plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+